4-மெத்தில்பென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-மெத்தில்பென்சால்டிகைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்பென்சால்டிகைடு
வேறு பெயர்கள்
பாரா-தொலுவால்டிகைடு; பாரா-தொலைலால்டிகைடு
இனங்காட்டிகள்
104-87-0 Y
ChEBI CHEBI:28617 Y
ChEMBL ChEMBL190927 Y
ChemSpider 13865424 Y
InChI
  • InChI=1S/C8H8O/c1-7-2-4-8(6-9)5-3-7/h2-6H,1H3 Y
    Key: FXLOVSHXALFLKQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H8O/c1-7-2-4-8(6-9)5-3-7/h2-6H,1H3
    Key: FXLOVSHXALFLKQ-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C06758 Y
பப்கெம் 7725
SMILES
  • CC1=CC=C(C=C1)C=O
  • O=Cc1ccc(C)cc1
UNII GAX22QZ28Q Y
பண்புகள்
C8H8O
வாய்ப்பாட்டு எடை 120.14852
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.019 கி/மி.லி (25 °செ)
உருகுநிலை −6.00 °C (21.20 °F; 267.15 K)
கொதிநிலை 204 முதல் 205 °C (399 முதல் 401 °F; 477 முதல் 478 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.545 (20 °செ)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Aldrich MSDS, reprinted
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

4-மெத்தில்பென்சால்டிகைடு (4-Methylbenzaldehyde) என்பது C8H8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எளிய அரோமாட்டிக் ஆல்டிகைடான இச்சேர்மம் வர்த்தக ரீதியாகவும் கிடைக்கிறது. தொலுயீனுடன் கார்பன் மோனாக்சைடையும் ஐதரசன் குளொரைடையும் சேர்த்து காட்டர்மான் கோச் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பார்மைலேற்ற வினைக்கு உட்படுத்தினாலும் 4-மெத்தில்பென்சால்டிகைடு தயாரிக்க இயலும். பென்சால்டிகைடு போல 4-மெத்தில்பென்சால்டிகைடும் செர்ரி போன்ற வாசனையைக் கொண்டுள்ளது:.[1] 4-Methylbenzaldehyde has a cherry-like scent similar to benzaldehyde.

.

மேற்கோள்கள்[தொகு]

  1. G. H. Coleman, David Craig (1943). "p-Tolualdehyde". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0583. ; Collective Volume, vol. 2, p. 583