4-சயனோ-3-(முப்புளோரோமெத்தில்)அனிலின்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
4-அமினோ-2-(டிரைபுளோரோமெத்தில்)பென்சோநைட்ரைல் | |
| வேறு பெயர்கள்
4-சயனோ-3-(டிரைபுளோரோமெத்தில்)அனிலின் | |
| இனங்காட்டிகள் | |
| 654-70-6 | |
| ChemSpider | 455494 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 522170 |
| |
| UNII | L47D9XHC08 |
| பண்புகள் | |
| C8H5F3N2 | |
| வாய்ப்பாட்டு எடை | 186.14 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
4-சயனோ-3-(முப்புளோரோமெத்தில்)அனிலின் (4-Cyano-3-(trifluoromethyl)aniline) என்பது C8H5F3N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 4-அமினோ-2-(முப்புளோரோமெத்தில்)பென்சோநைட்ரைல் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. அனிலின் சேர்மத்தின் சயனைடேற்ற முப்புளோரோமெத்திலேற்ற வழிப்பொருளாக இது வகைப்படுத்தப்படுகிறது. சிடீராய்டு அல்லாத ஆண்ட்ரோசனெதிர்ப்பு பைகாலுடமைடு மருந்துவகைப் பொருள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளில் தொடக்கப் பொருளாக 4-சயனோ-3-(முப்புளோரோமெத்தில்)அனிலின் பயன்படுத்தப்படுகிறது[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nonsteroidal antiandrogens. Synthesis and structure-activity relationships of 3-substituted derivatives of 2-hydroxypropionanilides". Journal of Medicinal Chemistry 31 (5): 954–9. 1988. doi:10.1021/jm00400a011. பப்மெட்:3361581.
.