4-குளோரோபீனாக்சி அசிட்டிக் அமிலம்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(4-குளோரோபீனாக்சி) அசிட்டிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
2-(4-குளோரோபீனாக்சி) அசிட்டிக் அமிலம்
பாராகுளோரோபீனாக்சி அசிட்டேட்டு 4-குளோரோபீனாக்சி அசிட்டேட்டு | |
இனங்காட்டிகள் | |
122-88-3 | |
Abbreviations | pCPA |
ChEBI | CHEBI:1808 |
ChEMBL | ChEMBL178018 |
ChemSpider | 24438 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C07088 |
பப்கெம் | 26229 |
| |
பண்புகள் | |
C8H7ClO3 | |
வாய்ப்பாட்டு எடை | 186.59 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-குளோரோபீனாக்சி அசிட்டிக் அமிலம் (4-Chlorophenoxyacetic acid) என்பது C8H7ClO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாராகுளோரோபீனாக்சி அசிட்டேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இது செயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஒரு பூச்சிக் கொல்லியாகும். தாவர இயக்குநீர்களில் காணப்படும் ஆக்சின்கள் போன்ற வேதிப் பொருளாக இது கருதப்படுகிறது[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 4-CPA Data Sheet, alanwood.net
புற இணைப்புகள்
[தொகு]- Reregistration Eligibility Decision (RED): 4-Chlorophenoxy-acetic Acid (4-CPA), United States Environmental Protection Agency
.