316201 மலாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

316201 மலாலா (முன்னைய பெயர்: 2010 எம் எல்48),[1] என்பது அமி மெயின்சர் என்பவரால் 23 சூன் 2010இல் கண்டறியப்பட்ட ஒரு சிறுகோள் ஆகும். இது பாகிசுத்தானின் நோபல் பரிசு வெற்றியாளரான மலாலா யூசப்சையின் பெயரால் 2015 ஏப்ரலில் பெயரிடப்பட்டது;[2] இவர் 2012இல் தாக்குதலுக்குள்ளான போதிலும் உயிர்தப்பி தொடர்ந்து தனது பணியினைத் தொடர்பவர்.

இச் சிறுகோள் 4 கிலோமீட்டர் விட்டமுடையது மற்றும் சிறுகோள் படையின் பாகமாகவும் உள்ளது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "316201 Malala (2010 ML48)". JPL Small-Body Database Browser. பார்த்த நாள் 2015-04-12.
  2. 2.0 2.1 "Malala Yousafzai gets her own asteroid". BBC News. 10 April 2015. http://www.bbc.co.uk/newsbeat/articles/32256108. பார்த்த நாள்: 2015-04-12. 
  3. George (11 April 2015). "This Asteroid Has Been Named In Honor Of Malala Yousafzai". iO9. http://io9.com/this-asteroid-has-been-named-in-honor-of-malala-yousafz-1696961930. பார்த்த நாள்: 2015-04-12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=316201_மலாலா&oldid=2746915" இருந்து மீள்விக்கப்பட்டது