3-மெத்தில்-3-பென்டென்-2-ஒன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
3-மெத்தில்-3-பென்டென்-2-ஒன்
Structure formula of 3-methyl-3-penten-2-one
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்-3-பென்டென்-2-ஒன்
வேறு பெயர்கள்
3-மெத்தில்-3-பென்டென்-2-ஒன்
இனங்காட்டிகள்
565-62-8
ChemSpider 4516728
பண்புகள்
C6H10O
வாய்ப்பாட்டு எடை 98.15 g·mol−1
தோற்றம் தெளிவான நீர்மம்
அடர்த்தி 0.875 கி/செ.மீ3 (20 °செல்சியசில்)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு F, Xi
தீப்பற்றும் வெப்பநிலை 34 °C (93 °F) (closed cup)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

3-மெத்தில்-3-பென்டென்-2-ஒன் (3-Methyl-3-penten-2-one) என்பது C6H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் நிறைவுறா அலிபாட்டிக் கீட்டோனாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. மெசிட்டைல், ஐசோமெசிட்டைல் ஆக்சைடு ஆகிய சேர்மங்களின் மாற்றியமாகவும் காணப்படுகிறது. 3-மெத்தில்-2-பென்டனோன் எனப்படும் மெத்தில் செக்-பியூட்டல் கீட்டோன் தயாரிப்பதற்கு ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. 4-ஐதராக்சி-3-மெத்தில்-2-பென்டனோனை ஒரு வினையூக்கியைப் பயன்படுத்தி நீர்நீக்க வினைக்கு உட்படுத்தி 3-மெத்தில்-3-பென்டென்-2-ஒன் சேர்மத்தை தயாரிக்கிறார்கள். கரிம வேதியில் தொகுப்பு வினைகளில் ஓர் இடைநிலைச் சேர்மமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது[1]

3-Methyl-2-pentanone synthesis.svg
.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hardo Siegel, Manfred Eggersdorfer (2007), "Ketones", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, p. 5