3-மெத்தில்தயோபீன்
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
3-தயோடோலீன்
| |
இனங்காட்டிகள் | |
616-44-4 | |
ChEBI | CHEBI:89007 |
ChemSpider | 21111820 |
EC number | 210-482-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12024 |
SMILES
| |
UNII | FK9ID0X5QV |
பண்புகள் | |
C5H6S | |
வாய்ப்பாட்டு எடை | 98.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.016 கி/செ.மீ3 |
உருகுநிலை | −69 °C (−92 °F; 204 K) |
கொதிநிலை | 114 °C (237 °F; 387 K) |
0.4 கி/லி | |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
H225, H302, H312, H315, H319, H332, H335 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P303+361+353 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
3-மெத்தில்தயோபீன் (3-Methylthiophene) என்பது CH3C4H3S. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமக் கந்தகச் சேர்மம் என்று இது வகைபடுத்தப்படுகிறது. நிறமற்ற 3-மெத்தில்தயோபீன் தீப்பற்றி எரியக்கூடிய ஒரு நீர்மமாகும். 2-மெத்தில்சக்சினேட்டை சல்பைடேற்ற வினைக்கு உட்படுத்தி 3-மெத்தில்தயோபீன் உற்பத்தி செய்யப்படுகிறது[1].
இதையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ R. F. Feldkamp, B. F. Tullar (1954). "3-Methylthiophene". Org. Synth. 34: 73. doi:10.15227/orgsyn.034.0073.