3-மெதில்எக்சேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
3-மெதில்எக்சேன்[1] | |
| இனங்காட்டிகள் | |
| 589-34-4 | |
Beilstein Reference |
1718739 |
| ChEBI | CHEBI:143848 |
| ChEMBL | ChEMBL31377 |
| ChemSpider | 11023 553610 S |
| EC number | 209-643-3 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11507 13800357 R 638046 S |
| |
| UNII | 1J3ZK6L6VY |
| UN number | 1206 |
| பண்புகள் | |
| C7H16 | |
| வாய்ப்பாட்டு எடை | 100.21 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற திரவம் |
| மணம் | மணமற்றது |
| அடர்த்தி | 686 மிகி மிலி−1 |
| உருகுநிலை | −119.40 °C; −182.92 °F; 153.75 K |
| கொதிநிலை | 91.6–92.2 °C; 196.8–197.9 °F; 364.7–365.3 K |
| மட. P | 4.118 |
| ஆவியமுக்கம் | 14.7 கிலோபாசுகல் (37.7 °செல்சியசில்) |
என்றியின் விதி மாறிலி (kH) |
3.2 nமோல் பாசுகல்−1 கிகி−1 |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.388–1.389 |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
−228.7–−226.1 கிலோஜூல் மோல்−1 |
| Std enthalpy of combustion ΔcH |
−4.8151–−4.8127 மோலார் ஜூல் மோல்−1 |
| நியம மோலார் எந்திரோப்பி S |
309.6 ஜூல் கெல்வின்−1 மோல்−1 |
| வெப்பக் கொண்மை, C | 216.7 ஜூல் கெல்வின்−1 mol−1 (at -9.0 °C) |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | −1.0 °C (30.2 °F; 272.1 K) |
Autoignition temperature |
280 °C (536 °F; 553 K) |
| வெடிபொருள் வரம்புகள் | 1–7% |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
3-மெத்தில்எக்சேன் (3-Methylhexane) என்பது இரண்டு ஆடி மாற்றியங்களைக் கொண்ட ஒரு கிளைத்த நீரகக்கரிமம் ஆகும். [2] இது எப்டேனின் மாற்றியங்களில் ஒன்றாகும்.
இம்மூலக்கூறானது சமச்சீரற்ற தன்மை கொண்டதாகும். மேலும் எப்டேனின் இரண்டு மாற்றியங்களில் இந்தப் பண்பைக் கொண்ட ஒரு மாற்றிமாகும். இச்சேர்மத்தின் இரண்டு ஆடி மாற்றியங்களானவை (R)-3-மெதில்எக்சேன் [3] மற்றும் (S)-3-மெதில்எக்சேன் ஆகியவை ஆகும். [4]
குறிப்புகள்
[தொகு]- ↑ "3-METHYLHEXANE - Compound Summary". PubChem Compound. USA: Nation Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. Retrieved 6 March 2012.
- ↑ Tro, Nivaldo J. Chemistry A Molecular Approach. Upper Saddle River, NJ: Pearson Prentice Hall, 2008
- ↑ https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/13800357
- ↑ https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/638046