3-தயோபீன் அசிட்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-தயோபீன் அசிட்டிக் அமிலம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
தயோபென்-3-யில்-அசிட்டிக் அமிலம்
இனங்காட்டிகள்
6964-21-2 Y
ChemSpider 21886 Y
InChI
  • InChI=1S/C6H6O2S/c7-6(8)3-5-1-2-9-4-5/h1-2,4H,3H2,(H,7,8) Y
    Key: RCNOGGGBSSVMAS-UHFFFAOYSA-N Y
UNII 3B235D2C4J Y
பண்புகள்
C6H6O2S
வாய்ப்பாட்டு எடை 142.18 கி/மோல்
தோற்றம் நிறமற்றது முதல் வெண்மை நிற திண்மம்
அடர்த்தி 1.336 கி/செ.மீ3
உருகுநிலை 79–80 °C (174–176 °F; 352–353 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

3-தயோபீன் அசிட்டிக் அமிலம் (3-Thiophene acetic acid) என்பது C6H6O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம கந்தகச் சேர்மமான இது வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. பாலிதயோபீன் எனப்படும் பல்தயோபீன் வழிப்பெறுதிகள் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக 3-தயோபீன் அசிட்டிக் அமிலம் கவனத்தை ஈர்க்கிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Huo, Haohua; Shen, Xiaodong; Wang, Chuanyong; Zhang, Lilu; Roese, Philipp; Chen, Liang-An; Harms, Klaus; Marsch, Michael; Hilt, Gerhard; Meggers, Eric (2014). "Asymmetric photoredox transition-metal catalysis activated by visible light". Nature 515: 100-103. doi:10.1038/nature13892.