3-அசிட்டைல்-6-மெத்தாக்சிபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-அசிட்டைல்-6-மெத்தாக்சிபென்சால்டிகைடு
3-Acetyl-6-methoxybenzaldehyde
Chemical structure of 3-acetyl-6-methoxybenzaldehyde
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
5-Acetyl-2-methoxybenzaldehyde
முறையான ஐயூபிஏசி பெயர்
5-எத்தனாயில்-2-மெத்தாக்சிமென்சீன்கார்பால்டிகைடு
இனங்காட்டிகள்
531-99-7 N
ChemSpider 254697 Yes check.svgY
InChI
  • InChI=1S/C10H10O3/c1-7(12)8-3-4-10(13-2)9(5-8)6-11/h3-6H,1-2H3 Yes check.svgY
    Key: WGQVKYPDHREEJU-UHFFFAOYSA-N Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 288758
SMILES
  • CC(=O)C1=CC(=C(C=C1)OC)C=O
பண்புகள்
C10H10O3
வாய்ப்பாட்டு எடை 178.18 கி/மோல்
அடர்த்தி 1.137 கி/மி.லி
கொதிநிலை 333 °C (631 °F; 606 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

3-அசிட்டைல்-6-மெத்தாக்சிபென்சால்டிகைடு (3-Acetyl-6-methoxybenzaldehyde) என்பது C10H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். என்செலியா ஃபாரினோசா எனப்படும் பாலைவனப் புதர்ச் செடிகளின் இலைகளில் இச்சேர்மம் காணப்படுகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Gray, Reed; Bonner, James (1948). "Structure determination and synthesis of a plant growth inhibitor, 3-acetyl-6-methoxybenzaldehyde, found in the leaves of Encelia farinosa". Journal of the American Chemical Society 70 (3): 1249–1253. doi:10.1021/ja01183a114. பப்மெட்:18909201.