2020 இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2020 இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று
நோய்கோவிட்-19 (கொரோனாவைரசு)
தீநுண்மி திரிபுSARS-CoV-2
அமைவிடம்இலங்கை
முதல் தொற்றுகொழும்பு
ஆரம்பம்ஊகான், ஊபேய், சீனா
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்665[1]
உடல்நலம் தேறியவர்கள்154[1]
இறப்புகள்
7[1]
அதிகாரப்பூர்வ இணையதளம்
epid.gov.lk

இலங்கையில் 2020 கொரோனாவைரசுத் தொற்று என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (கோவிட்-19) பரவல் பற்றியதாகும். 2020 மே 01 நிலவரப்படி, 665 பேர் உறுதி செய்யப்பட்ட நோய்த் தாக்கம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், அதில் 7 பேர் இறந்துள்ளனர்.[2][3][4][5][6][7][8][9] 2020 மார்ச் 3 இல், முதலாவது இலங்கையர் இலங்கைக்கு வெளியில் இத்தாலியில் நோய் உள்ளவராக அடையாளம் காணப்பட்டார். 18 மார்ச் 2020 இல், இலங்கை படைத்துறையினால் 45 நோய்த்தொற்று ஏற்படாமல் பிரித்து வைக்கும் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.[10]

காலவரிசை[தொகு]

கோவிட்-19 தொற்றுகள் இலங்கை  ()
     இறப்புகள்        உடல்நலம் தேறியவர்கள்        நோயாளிகள்

Jan Jan Feb Feb Mar Mar Apr Apr கடந்த 15 நாட்கள் கடந்த 15 நாட்கள்

நாள்
# தொற்றுகள்
# இறப்புகள்
2020-01-28
1(n.a.)
2020-03-12
2(+100%)
2020-03-13
3(+50%)
2020-03-14
6(+100%)
2020-03-15
11(+83%)
2020-03-16
19(+73%)
2020-03-17
29(+53%)
2020-03-18
42(+45%)
2020-03-19
53(+26%)
2020-03-20
66(+25%)
2020-03-21
72(+9.1%)
2020-03-22
78(+8.3%)
2020-03-23
87(+12%)
2020-03-24
97(+11%)
2020-03-25
102(+5.2%)
2020-03-26
102(=)
2020-03-27
106(+3.9%)
2020-03-28
106(=)
2020-03-29
115(+8.5%) 1(n.a.)
2020-03-30
120(+4.3%) 1(=)
2020-03-31
122(+1.7%) 2(+100%)
2020-04-01
143(+17%) 2(=)
2020-04-02
148(+3.5%) 3(+50%)
2020-04-03
151(+2%) 4(+33%)
2020-04-04
159(+5.3%) 5(+25%)
2020-04-05
166(+4.4%) 5(=)
2020-04-06
176(+6%) 5(=)
2020-04-07
180(+2.3%) 6(+20%)
2020-04-08
186(+3.3%) 6(=)
2020-04-09
189(+1.6%) 7(+17%)
2020-04-10
190(+0.53%) 7(=)
2020-04-11
197(+3.7%) 7(=)
2020-04-12
199(+1%) 7(=)
2020-04-13
210(+5.5%) 7(=)
2020-04-14
218(+3.8%) 7(=)
2020-04-15
233(+6.9%) 7(=)
2020-04-16
238(+2.1%) 7(=)
2020-04-17
238(=) 7(=)
2020-04-18
244(+2.5%) 7(=)
2020-04-19
254(+4.1%) 7(=)
2020-04-20
271(+6.7%) 7(=)
2020-04-21
304(+12%) 7(=)
2020-04-22
310(+2%) 7(=)
2020-04-23
330(+6.5%) 7(=)
2020-04-24
368(+12%) 7(=)
2020-04-25
420(+14%) 7(=)
2020-04-26
460(+9.5%) 7(=)
2020-04-27
523(+14%) 7(=)
2020-04-28
588(+12%) 7(=)
2020-04-29
619(+5.3%) 7(=)
2020-04-30
649(+4.8%) 7(=)
மூலம்:

குறிப்புகள்:

புள்ளிவிவரம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]