கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2020 ஆங்காங்கில் கொரோனாவைரசுத் தொற்று 2020 Coronavirus Pandemic in Hong Kong வரைபடத்தில் சிவப்பு நிறம் உறுதிப்படுத்தப்பட்டது (7 மார்சு வரை)
நோய் கோவிட்-19 (கொரோனாவைரசு ) தீநுண்மி திரிபு கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2) அமைவிடம் ஆங்காங் வந்தடைந்த நாள் 23 சனவரி 2020 ஆரம்பம் ஊகான் , ஊபேய் , சீனா உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் 9,503 உடல்நலம் தேறியவர்கள் 8,724 இறப்புகள்
162 அதிகாரப்பூர்வ இணையதளம் www.coronavirus.gov.hk/eng
ஆங்காங்கில் கொரோனாவைரசுத் தொற்று (2020 coronavirus pandemic in Hong Kong ) என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (COVID-19) பரவல் பற்றியதாகும். ஆங்காங்கில் கோவிட்-19 முதல் 23 சனவரி 2020 அன்று உறுதிப்படுத்தப்பட்டது. 16 ஜனவரி 2021 நிலவரப்படி, ஆங்காங்கில் 9,503 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னணி [ தொகு ]
சீனாவின் , ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் சிலருக்கு, காரணம் தெரியாத நுரையீரல் அழற்சி ஏற்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் , சிகிச்சைகள் யாவும் பயனளிக்கவில்லை. இவ்வகை தீநுண்மி மக்களிடையே பரவியது, அத்துடன் அதன் பரவுதல் வீதம் (நோய்த்தொற்றின் வீதம்) 2020 சனவரி நடுப்பகுதியில் அதிகரிப்பதாகத் தோன்றியது.
ஆங்காங்கில் சூன் 2019 முதல் அரசுக்கு எதிரான தொடர் போரட்டங்களால் பொருளாதாரம் சரிவுகள் சந்தித்து வந்தது. மேலும் ஊகானில் கண்டறியப்பட்ட கொரோனாவைரசு தொற்றுநோய் காரணமாக தற்போது போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10]
காலவரிசை [ தொகு ]
கோவிட்-19 தொற்றுகள் - ஆங்காங் () இறப்புகள் உடல்நலம் தேறியவர்கள் சிகிச்சை பெறுவோர்
சன
சன
பிப்
பிப்
மார்ச்
மார்ச்
ஏப்
ஏப்
மே
மே
சூன்
சூன்
சூலை
சூலை
ஆக
ஆக
செப்
செப்
அக்
அக்
நவ
நவ
திச
திச
சன
சன
பிப்
பிப்
கடந்த 15 நாட்கள்
கடந்த 15 நாட்கள்
தேதி
# மொத்தத் தொற்றுகள்
2020-01-23
2 (n.a.)
⋮
2 (=)
2020-01-25
5 (+150%)
2020-01-26
8 (+60%)
⋮
8 (=)
2020-01-29
10 (+25%)
2020-01-30
12 (+20%)
2020-01-31
13 (+8.3%)
2020-02-01
14 (+7.7%)
2020-02-02
15 (+7.1%)
2020-02-03
15 (=)
2020-02-04
18 (+20%)
2020-02-05
21 (+17%)
2020-02-06
24 (+14%)
2020-02-07
26 (+8.3%)
2020-02-08
26 (=)
2020-02-09
36 (+38%)
2020-02-10
42 (+17%)
2020-02-11
49 (+17%)
2020-02-12
50 (+2%)
2020-02-13
53 (+6%)
2020-02-14
56 (+5.7%)
2020-02-15
56 (=)
2020-02-16
57 (+1.8%)
2020-02-17
60 (+5.3%)
2020-02-18
62 (+3.3%)
2020-02-19
65 (+4.8%)
2020-02-20
68 (+4.6%)
2020-02-21
68 (=)
2020-02-22
69 (+1.5%)
2020-02-23
74 (+7.2%)
2020-02-24
81 (+9.5%)
2020-02-25
85 (+4.9%)
2020-02-26
91 (+7.1%)
2020-02-27
93 (+2.2%)
2020-02-28
94 (+1.1%)
2020-02-29
95 (+1.1%)
2020-03-01
100 (+5.3%)
2020-03-02
101 (+1%)
2020-03-03
101 (=)
2020-03-04
105 (+4%)
2020-03-05
105 (=)
2020-03-06
108 (+2.9%)
2020-03-07
110 (+1.9%)
2020-03-08
115 (+4.5%)
2020-03-09
116 (+0.87%)
2020-03-10
121 (+4.3%)
2020-03-11
130 (+7.4%)
2020-03-12
132 (+1.5%)
2020-03-13
138 (+4.5%)
2020-03-14
142 (+2.9%)
2020-03-15
149 (+4.9%)
2020-03-16
158 (+6%)
2020-03-17
168 (+6.3%)
2020-03-18
193 (+15%)
2020-03-19
209 (+8.3%)
2020-03-20
257 (+23%)
2020-03-21
274 (+6.6%)
2020-03-22
318 (+16%)
2020-03-23
357 (+12%)
2020-03-24
387 (+8.4%)
2020-03-25
411 (+6.2%)
2020-03-26
454 (+10%)
2020-03-27
519 (+14%)
2020-03-28
583 (+12%)
2020-03-29
642 (+10%)
2020-03-30
683 (+6.4%)
2020-03-31
715 (+4.7%)
2020-04-01
766 (+7.1%)
2020-04-02
803 (+4.8%)
2020-04-03
846 (+5.4%)
2020-04-04
863 (+2%)
2020-04-05
891 (+3.2%)
2020-04-06
915 (+2.7%)
2020-04-07
936 (+2.3%)
2020-04-08
961 (+2.7%)
2020-04-09
974 (+1.4%)
2020-04-10
990 (+1.6%)
2020-04-11
1,001 (+1.1%)
2020-04-12
1,005 (+0.4%)
2020-04-13
1,010 (+0.5%)
2020-04-14
1,013 (+0.3%)
2020-04-15
1,017 (+0.39%)
2020-04-16
1,018 (+0.1%)
2020-04-17
1,022 (+0.39%)
2020-04-18
1,024 (+0.2%)
2020-04-19
1,026 (+0.2%)
2020-04-20
1,026 (=)
2020-04-21
1,030 (+0.39%)
2020-04-22
1,034 (+0.39%)
2020-04-23
1,036 (+0.19%)
2020-04-24
1,036 (=)
2020-04-25
1,038 (+0.19%)
2020-04-26
1,038 (=)
2020-04-27
1,038 (=)
2020-04-28
1,038 (=)
2020-04-29
1,038 (=)
2020-04-30
1,038 (=)
2020-05-01
1,040 (+0.19%)
2020-05-02
1,040 (=)
2020-05-03
1,040 (=)
2020-05-04
1,041 (+0.1%)
2020-05-05
1,041 (=)
2020-05-06
1,041 (=)
2020-05-07
1,045 (+0.38%)
2020-05-08
1,045 (=)
2020-05-09
1,045 (=)
2020-05-10
1,048 (+0.29%)
2020-05-11
1,048 (=)
2020-05-12
1,048 (=)
2020-05-13
1,051 (+0.29%)
2020-05-14
1,052 (+0.1%)
2020-05-15
1,053 (+0.1%)
2020-05-16
1,053 (=)
2020-05-17
1,056 (+0.28%)
2020-05-18
1,056 (=)
2020-05-19
1,056 (=)
2020-05-20
1,056 (=)
2020-05-21
1,064 (+0.76%)
2020-05-22
1,066 (+0.19%)
2020-05-23
1,066 (=)
2020-05-24
1,066 (=)
2020-05-25
1,066 (=)
2020-05-26
1,066 (=)
2020-05-27
1,067 (+0.09%)
2020-05-28
1,067 (=)
2020-05-29
1,080 (+1.2%)
2020-05-30
1,083 (+0.28%)
2020-05-31
1,085 (+0.18%)
2020-06-01
1,088 (+0.28%)
2020-06-02
1,094 (+0.55%)
2020-06-03
1,094 (=)
2020-06-04
1,100 (+0.55%)
2020-06-05
1,103 (+0.27%)
2020-06-06
1,106 (+0.27%)
2020-06-07
1,107 (+0.09%)
2020-06-08
1,108 (+0.09%)
2020-06-09
1,108 (=)
2020-06-10
1,108 (=)
2020-06-11
1,108 (=)
2020-06-12
1,109 (+0.09%)
2020-06-13
1,110 (+0.09%)
2020-06-14
1,110 (=)
2020-06-15
1,113 (+0.27%)
2020-06-16
1,113 (=)
2020-06-17
1,121 (+0.72%)
2020-06-18
1,125 (+0.36%)
2020-06-19
1,128 (+0.27%)
2020-06-20
1,129 (+0.09%)
2020-06-21
1,132 (+0.27%)
2020-06-22
1,162 (+2.7%)
2020-06-23
1,178 (+1.4%)
2020-06-24
1,180 (+0.17%)
2020-06-25
1,194 (+1.2%)
2020-06-26
1,197 (+0.25%)
2020-06-27
1,198 (+0.08%)
2020-06-28
1,200 (+0.17%)
2020-06-29
1,204 (+0.33%)
2020-06-30
1,206 (+0.17%)
2020-07-01
1,234 (+2.3%)
2020-07-02
1,243 (+0.73%)
2020-07-03
1,248 (+0.4%)
2020-07-04
1,259 (+0.88%)
2020-07-05
1,269 (+0.79%)
2020-07-06
1,286 (+1.3%)
2020-07-07
1,300 (+1.1%)
2020-07-08
1,324 (+1.8%)
2020-07-09
1,366 (+3.2%)
2020-07-10
1,404 (+2.8%)
2020-07-11
1,432 (+2%)
2020-07-12
1,470 (+2.7%)
2020-07-13
1,522 (+3.5%)
2020-07-14
1,570 (+3.2%)
2020-07-15
1,620 (+3.2%)
2020-07-16
1,656 (+2.2%)
2020-07-17
1,714 (+3.5%)
2020-07-18
1,778 (+3.7%)
2020-07-19
1,886 (+6.1%)
2020-07-20
1,959 (+3.9%)
2020-07-21
2,019 (+3.1%)
2020-07-22
2,132 (+5.6%)
2020-07-23
2,250 (+5.5%)
2020-07-24
2,373 (+5.5%)
2020-07-25
2,506 (+5.6%)
2020-07-26
2,634 (+5.1%)
2020-07-27
2,774 (+5.3%)
2020-07-28
2,885 (+4%)
2020-07-29
3,003 (+4.1%)
2020-07-30
3,153 (+5%)
2020-07-31
3,273 (+3.8%)
2020-08-01
3,397 (+3.8%)
2020-08-02
3,512 (+3.4%)
2020-08-03
3,590 (+2.2%)
2020-08-04
3,670 (+2.2%)
2020-08-05
3,755 (+2.3%)
2020-08-06
3,850 (+2.5%)
2020-08-07
3,937 (+2.3%)
2020-08-08
4,008 (+1.8%)
2020-08-09
4,080 (+1.8%)
2020-08-10
4,149 (+1.7%)
2020-08-11
4,182 (+0.8%)
2020-08-12
4,244 (+1.5%)
2020-08-13
4,313 (+1.6%)
2020-08-14
4,361 (+1.1%)
2020-08-15
4,407 (+1.1%)
2020-08-16
4,481 (+1.7%)
2020-08-17
4,525 (+0.98%)
2020-08-18
4,561 (+0.8%)
2020-08-19
4,587 (+0.57%)
2020-08-20
4,605 (+0.39%)
2020-08-21
4,632 (+0.59%)
2020-08-22
4,658 (+0.56%)
2020-08-23
4,683 (+0.54%)
2020-08-24
4,692 (+0.19%)
2020-08-25
4,711 (+0.4%)
2020-08-26
4,736 (+0.53%)
2020-08-27
4,756 (+0.42%)
2020-08-28
4,769 (+0.27%)
2020-08-29
4,787 (+0.38%)
2020-08-30
4,802 (+0.31%)
2020-08-31
4,811 (+0.19%)
2020-09-01
4,823 (+0.25%)
2020-09-02
4,831 (+0.17%)
2020-09-03
4,839 (+0.17%)
2020-09-04
4,851 (+0.25%)
2020-09-05
4,858 (+0.14%)
2020-09-06
4,879 (+0.43%)
2020-09-07
4,890 (+0.23%)
2020-09-08
4,896 (+0.12%)
2020-09-09
4,902 (+0.12%)
2020-09-10
4,914 (+0.24%)
2020-09-11
4,926 (+0.24%)
2020-09-12
4,939 (+0.26%)
2020-09-13
4,958 (+0.38%)
2020-09-14
4,972 (+0.28%)
2020-09-15
4,976 (+0.08%)
2020-09-16
4,985 (+0.18%)
2020-09-17
4,994 (+0.18%)
2020-09-18
4,997 (+0.06%)
2020-09-19
5,010 (+0.26%)
2020-09-20
5,033 (+0.46%)
2020-09-21
5,039 (+0.12%)
2020-09-22
5,047 (+0.16%)
2020-09-23
5,050 (+0.06%)
2020-09-24
5,057 (+0.14%)
2020-09-25
5,059 (+0.04%)
2020-09-26
5,060 (+0.02%)
2020-09-27
5,066 (+0.12%)
2020-09-28
5,076 (+0.2%)
2020-09-29
5,080 (+0.08%)
2020-09-30
5,088 (+0.16%)
2020-10-01
5,098 (+0.2%)
2020-10-02
5,105 (+0.14%)
2020-10-03
5,109 (+0.08%)
2020-10-04
5,114 (+0.1%)
2020-10-05
5,125 (+0.22%)
2020-10-06
5,133 (+0.16%)
2020-10-07
5,144 (+0.21%)
2020-10-08
5,162 (+0.35%)
2020-10-09
5,170 (+0.15%)
2020-10-10
5,176 (+0.12%)
2020-10-11
5,183 (+0.14%)
2020-10-12
5,194 (+0.21%)
2020-10-13
5,202 (+0.15%)
2020-10-14
5,202 (=)
2020-10-15
5,214 (+0.23%)
2020-10-16
5,221 (+0.13%)
2020-10-17
5,238 (+0.33%)
2020-10-18
5,242 (+0.08%)
2020-10-19
5,257 (+0.29%)
2020-10-20
5,262 (+0.1%)
2020-10-21
5,270 (+0.15%)
2020-10-22
5,281 (+0.21%)
2020-10-23
5,285 (+0.08%)
2020-10-24
5,290 (+0.09%)
2020-10-25
5,296 (+0.11%)
2020-10-26
5,304 (+0.15%)
2020-10-27
5,309 (+0.09%)
2020-10-28
5,311 (+0.04%)
2020-10-29
5,314 (+0.06%)
2020-10-30
5,321 (+0.13%)
2020-10-31
5,324 (+0.06%)
2020-11-01
5,331 (+0.13%)
2020-11-02
5,337 (+0.11%)
2020-11-03
5,346 (+0.17%)
2020-11-04
5,349 (+0.06%)
2020-11-05
5,356 (+0.13%)
2020-11-06
5,362 (+0.11%)
2020-11-07
5,365 (+0.06%)
2020-11-08
5,375 (+0.19%)
2020-11-09
5,381 (+0.11%)
2020-11-10
5,390 (+0.17%)
2020-11-11
5,408 (+0.33%)
2020-11-12
5,431 (+0.43%)
2020-11-13
5,437 (+0.11%)
2020-11-14
5,445 (+0.15%)
2020-11-15
5,459 (+0.26%)
2020-11-16
5,467 (+0.15%)
2020-11-17
5,471 (+0.07%)
2020-11-18
5,480 (+0.16%)
2020-11-19
5,492 (+0.22%)
2020-11-20
5,518 (+0.47%)
2020-11-21
5,561 (+0.78%)
2020-11-22
5,629 (+1.2%)
2020-11-23
5,702 (+1.3%)
2020-11-24
5,782 (+1.4%)
2020-11-25
5,867 (+1.5%)
2020-11-26
5,948 (+1.4%)
2020-11-27
6,040 (+1.5%)
2020-11-28
6,124 (+1.4%)
2020-11-29
6,239 (+1.9%)
2020-11-30
6,315 (+1.2%)
2020-12-01
6,397 (+1.3%)
2020-12-02
6,500 (+1.6%)
2020-12-03
6,590 (+1.4%)
2020-12-04
6,702 (+1.7%)
2020-12-05
6,803 (+1.5%)
2020-12-06
6,898 (+1.4%)
2020-12-07
6,976 (+1.1%)
2020-12-08
7,076 (+1.4%)
2020-12-09
7,180 (+1.5%)
2020-12-10
7,292 (+1.6%)
2020-12-11
7,378 (+1.2%)
2020-12-12
7,447 (+0.94%)
2020-12-13
7,542 (+1.3%)
2020-12-14
7,624 (+1.1%)
2020-12-15
7,722 (+1.3%)
2020-12-16
7,804 (+1.1%)
2020-12-17
7,900 (+1.2%)
2020-12-18
7,970 (+0.89%)
2020-12-19
8,079 (+1.4%)
2020-12-20
8,153 (+0.92%)
2020-12-21
8,238 (+1%)
2020-12-22
8,301 (+0.76%)
2020-12-23
8,354 (+0.64%)
2020-12-24
8,425 (+0.85%)
2020-12-25
8,482 (+0.68%)
2020-12-26
8,541 (+0.7%)
2020-12-27
8,611 (+0.82%)
2020-12-28
8,672 (+0.71%)
2020-12-29
8,725 (+0.61%)
2020-12-30
8,779 (+0.62%)
2020-12-31
8,847 (+0.77%)
2021-01-01
8,889 (+0.47%)
2021-01-02
8,924 (+0.39%)
2021-01-03
8,965 (+0.46%)
2021-01-04
9,018 (+0.59%)
2021-01-05
9,050 (+0.35%)
2021-01-06
9,075 (+0.28%)
2021-01-07
9,108 (+0.36%)
2021-01-08
9,153 (+0.49%)
2021-01-09
9,212 (+0.64%)
2021-01-10
9,243 (+0.34%)
2021-01-11
9,284 (+0.44%)
2021-01-12
9,344 (+0.65%)
2021-01-13
9,386 (+0.45%)
2021-01-14
9,415 (+0.31%)
2021-01-15
9,453 (+0.4%)
2021-01-16
9,503 (+0.53%)
2021-01-17
9,558 (+0.58%)
2021-01-18
9,665 (+1.1%)
2021-01-19
9,721 (+0.58%)
2021-01-20
9,798 (+0.79%)
2021-01-21
9,868 (+0.71%)
2021-01-22
9,929 (+0.62%)
2021-01-23
10,010 (+0.82%)
2021-01-24
10,086 (+0.76%)
2021-01-25
10,159 (+0.72%)
2021-01-26
10,223 (+0.63%)
2021-01-27
10,283 (+0.59%)
2021-01-28
10,322 (+0.38%)
2021-01-29
10,372 (+0.48%)
2021-01-30
10,400 (+0.27%)
2021-01-31
10,453 (+0.51%)
2021-02-01
10,487 (+0.33%)
2021-02-02
10,512 (+0.24%)
2021-02-03
10,531 (+0.18%)
2021-02-04
10,553 (+0.21%)
2021-02-05
10,590 (+0.35%)
2021-02-06
10,609 (+0.18%)
2021-02-07
10,636 (+0.25%)
2021-02-08
10,668 (+0.3%)
2021-02-09
10,694 (+0.24%)
2021-02-10
10,711 (+0.16%)
2021-02-11
10,732 (+0.2%)
2021-02-12
10,756 (+0.22%)
2021-02-13
10,768 (+0.11%)
2021-02-14
10,780 (+0.11%)
2021-02-15
10,789 (+0.08%)
2021-02-16
10,797 (+0.07%)
2021-02-17
10,813 (+0.15%)
2021-02-18
10,821 (+0.07%)
2021-02-19
10,834 (+0.12%)
2021-02-20
10,849 (+0.14%)
2021-02-21
10,869 (+0.18%)
2021-02-22
10,885 (+0.15%)
2021-02-23
10,897 (+0.11%)
2021-02-24
10,914 (+0.16%)
2021-02-25
10,927 (+0.12%)
சான்று:
சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் வலைதளம்
சீனாவின் , ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுடறியப்பட்டதை தொடர்ந்து ஊகான் உணவு சந்தைக்கு சென்றவர்கள் ஏதாவது சுவாச அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று 3 சனவரி 2020 அன்று ஆங்காங் அரசு அறிவித்தது. [11]
பிப்ரவரி [ தொகு ]
24 பிப்ரவரி 2020 நிலவரப்படி, மொத்தம் 81 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. [12]
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஆங்காங்கில் தெருக்களில்
1 ஏப்ரல் 2020 அன்று ஆங்காங் அரசு கரோக்கி ஓய்வறைகள், இரவு விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை தற்காலிகமாக மூடுவதற்க்கு உத்திரவு பிறப்பித்தது. [13]
3 ஏப்ரல் 2020 அன்று மாலை 6 மணிக்கு ஆங்காங்கில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் கிளப்புகள் 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது. [14]
எல்லை மூடல் சர்ச்சை [ தொகு ]
பொது மக்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சீனாவுடனான எல்லைகளை மூட கோரிக்கை வைத்தும் கேரி லாம் ஆங்காங் அரசு சீனாவுடனான எல்லைகளை மூட மறுத்தது. ஆனால் மருத்துவ பரிசோதனைகளை அறிவித்தது குறிப்பாக ஊகானிலிருந்து வருபவர்கள் கட்டாய பரிசோதனை செய்யப்பட்டார்கள். [15]
பற்றாக்குறை [ தொகு ]
30 சனவரி 2020 அன்று ஆங்காங்கில் மாஸ்க் வாங்க நீண்ட வரிசையில் நின்றவர்கள், மேலும் அனைவரும் ஏற்கனவே முகமூடியை அணிந்திருக்கிறார்கள்.
தடுப்பு நடவடிக்கைகள் [ தொகு ]
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் அனைவரும் மற்றும் நெரிசலான இடங்களில் அறுவைசார் முகக் கவசம் அணியுமாறு ஆங்காங் அரசு பரிந்துரைத்தது. [16]
புள்ளிவிவரம் [ தொகு ]
பரிசோதனைக்கு பிறகு தொற்று இல்லாதவர்கள்: 6,057 (5 ஏப்ரல் 2020 வரை) பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ளவர்கள்: 132 (ஏப்ரல் 5, 2020 வரை) உறுதிப்படுத்தப்பட்டவர்கள்: 1037, தொற்றுக்கான அறிகுறி உள்ளது: 1 அறிகுறியற்ற வழக்குகள்: 193 (உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில் 18.6%)
தொற்றுநோயின் வயது மற்றும் பாலினம் [ தொகு ]
தொற்றுநோயின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை 15 ஏப்ரல்
மருத்துவமனையில்
தேறியவர்கள்
இறப்பு
சதவிகிதம்
வயது
ஆண்
பெண்
ஆண்
பெண்
ஆண்
பெண்
மொத்தம்
சதவீதம்
0 to 20
35
21
82
68
206
19.8%
21 to 30
22
21
97
91
231
22.3%
31 to 40
19
18
90
77
1
205
19.7%
41 to 50
9
12
59
39
119
11.5%
51 to 60
14
16
62
48
140
13.5%
61 to 70
18
3
33
40
1
95
9.2%
above 70
5
10
12
13
1
1
42
4.0%
வரைபடங்கள் [ தொகு ]
மாதந்தோறும் புதிய வழக்குகளின் எண்ணிக்கை:
மார்ச் 1 முதல் நோயாளிகளின் எண்ணிக்கை:
நோயாளிகளின் நிலைகள்:
மருத்துவமனையில் உள்ள நோயாளிகள்: 204
மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்படாதது: 0
தேறியவை: 830
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள்: 4
தொற்றுகள் எங்கிருந்து:
வெளிநாடுகளில் இருந்து: 616 (59.3% உறுதிப்படுத்தப்பட்டது)
ஆங்காங்கில் கண்டறியப்பட்டது: 67 (6.5% உறுதிப்படுத்தப்பட்டது)
ஒருவேளை ஆங்காங்கில் : 104 (10.0% உறுதிப்படுத்தப்பட்டது)
தொடர்புடைய நோயளிகளிடமிருந்து: 251 (24.2% உறுதிப்படுத்தப்பட்டது)
மேற்கோள்கள் [ தொகு ]