2017 மும்பை கூட்ட நெரிசல் விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பை நெரிசல் விபத்து 2017
நாள்29 செப்டம்பர் 2017
நிகழிடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
காயப்பட்டோர்39

மும்பை கூட்ட நெரிசல் விபத்து 2017 என்பது 29 செப்டம்பர் 2017 அன்று மும்பையிலுள்ள பிரபாதேவி தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தினைக் குறிக்கும்.[1] இந்த விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்; 39 பேர் காயமடைந்தனர்.[2] இந்த விபத்து காலை 10.30 மணியளவில் ஏற்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]