2017 அட்லாண்டிக் சூறாவளி பருவம்
Appearance
Season summary map | |
முதலாவது புயல் தோன்றியது | ஏப்ரல் 19, 2017 |
---|---|
கடைசி புயல் அழிந்தது | நவம்பர் 9, 2017 |
பலம் வாய்ந்த புயல் | மரியா[1] – 908 hPa (mbar), 280 km/h (175 mph) (1-minute sustained) |
18 | |
17 | |
Tropical cyclones | 10 |
6 | |
இறந்தோர் தொகை | ≥ 416–4,770 total |
மொத்த அழிவு | ≥ $282.16 billion (2017 USD) (இதுவரையில் இதுவே பேருஞ்சேதம் ஏற்படுத்திய அட்லாண்டிக் சூறாவளி பருவம்) |
seasons 2015 அட்லாண்டிக் சூறாவளி பருவம் 2016 அட்லாண்டிக் சூறாவளி பருவம் 2017 அட்லாண்டிக் சூறாவளி பருவம் 2018 அட்லாண்டிக் சூறாவளி பருவம் 2019 அட்லாண்டிக் சூறாவளி பருவம் |
2017 அட்லாண்டிக் சூறாவளி பருவம் ஒரு மிகையான மற்றும் பேரழிவுகரமான சூறாவளி பருவமாக இருந்தது. குறைந்தபட்சம் $ 282.16 பில்லியன் (அமெரிக்க டாலர்) சேதத்திற்குள்ளாக்கியது. முந்தைய பதிவு அதிகபட்ச அழிவை உண்டாகிய - 2005 அட்லாண்டிக் சூறாவளி பருவமதை விட மிக அதிகமான அழிவை ஏற்படுத்தியது.
மேற்கோள்
[தொகு]- ↑ Richard J. Pasch, Andrew B. Penny, and Robbie Berg (April 5, 2018). Tropical Cyclone Report: Hurricane Maria (PDF) (Report). Miami, Florida: National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் April 10, 2018.
{{cite report}}
: CS1 maint: multiple names: authors list (link)