2011 பொங்கு தமிழ் (செனீவா)
Appearance
2011 பொங்கு தமிழ் என்பது 2011 செப்டெம்பரில் செனீவாவில் ஐக்கிய நாடுகள் ஐரோப்பிய தலைமையகத்தின் முன்பு நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். இதில் ஐரோப்பாவில் இருந்து 5000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். இதில் புகலிடத் தமிழர்களின் பிரகடனம் வெளியிடப்பட்டது.[1]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil protesters ask for probe into war crimes allegations". Archived from the original on 2011-09-29. பார்க்கப்பட்ட நாள் 2011-09-29.