உள்ளடக்கத்துக்குச் செல்

2-பைபெரிடினோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-பைபெரிடினோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-பிப்பெரிடினோன்
வேறு பெயர்கள்
δ-வலரோலாக்டம்; பிப்பெரிடின்-2-ஒன்; 2-பிப்பெரிடோன்
இனங்காட்டிகள்
675-20-7 Y
ChEBI CHEBI:77761 Y
ChemSpider 12144
InChI
  • InChI=1S/C5H9NO/c7-5-3-1-2-4-6-5/h1-4H2,(H,6,7)
    Key: XUWHAWMETYGRKB-UHFFFAOYSA-N
  • InChI=1/C5H9NO/c7-5-3-1-2-4-6-5/h1-4H2,(H,6,7)
    Key: XUWHAWMETYGRKB-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12665
  • O=C1NCCCC1
பண்புகள்
C5H9NO
வாய்ப்பாட்டு எடை 99.13 g·mol−1
அடர்த்தி 1.073 கி/செ.மீ3[1]
உருகுநிலை 38 முதல் 40 செல்சியசு [2]
கொதிநிலை 256 °C (493 °F; 529 K)
291 கி/லி[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
தீப்பற்றும் வெப்பநிலை >110 °C (230 °F)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2-பைபெரிடினோன் (2-Piperidinone), 2-பைபெரிடோன் (2-piperidone) அல்லது δ-வலரோலாக்டம் (δ-valerolactam) என்ற வேதிப்பொருள்  லாக்டம் என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. மற்ற வேதிப்பொருட்கள் தயாரிப்பில் இதுவோர் இடை நிலைப்பொருளாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பைபெரிடினோன்&oldid=2451577" இலிருந்து மீள்விக்கப்பட்டது