உள்ளடக்கத்துக்குச் செல்

2,3- இருமெத்தில்-1-பியூட்டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2,3- இருமெத்தில்-1-பியூட்டீன்
இனங்காட்டிகள்
563-78-0
பப்கெம் 11249
பண்புகள்
C6H12
வாய்ப்பாட்டு எடை 84.16 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.68 கி/செ.மீ3
கொதிநிலை 55 °C (131 °F; 328 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2,3- இருமெத்தில்-1-பியூட்டீன் (2,3-Dimethyl-1-butene) என்பது CH2=C(CH3)CH(CH3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இருமெத்தில்பியூட்டீனின் மற்ற சமபகுதியங்களைப் போலவே, இதுவும் நிறமற்ற நீர்மமாகும். 2,3-இருமெத்தில்-2-பியூட்டீனுடன் சேர்ந்து, புரோப்பைலீனின் இருபடியாதல் வினை மூலம் இதை உருவாக்க முடியும். டோனலைடு என்ற வணிக ரீதியிலான நறுமணப் பொருள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக 2,3- இருமெத்தில்-1-பியூட்டீன் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Olivier-Bourbigou, H.; Breuil, P. A. R.; Magna, L.; Michel, T.; Espada Pastor, M. Fernandez; Delcroix, D. (2020). "Nickel Catalyzed Olefin Oligomerization and Dimerization". Chemical Reviews 120 (15): 7919–7983. doi:10.1021/acs.chemrev.0c00076.