2,3,4,6-டெட்ராகுளோரோபீனால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3,4,6-டெட்ராகுளோரோபீனால் | |
| இனங்காட்டிகள் | |
| 58-90-2 | |
Beilstein Reference |
0779754 |
| ChEBI | CHEBI:132359 |
| ChEMBL | ChEMBL320361 |
| EC number | 200-402-8 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 6028 |
| வே.ந.வி.ப எண் | SM9275000 |
| |
| UNII | 2442S914FX |
| UN number | 2020 |
| பண்புகள் | |
| C6H2Cl4O | |
| வாய்ப்பாட்டு எடை | 231.88 g·mol−1 |
| மணம் | பீனால் மணம் |
| அடர்த்தி | 1.6 கி/செ.மீ3[1] |
| உருகுநிலை | 70 °C (158 °F; 343 K)[2] |
| கொதிநிலை | 150 °C (302 °F; 423 K)[2] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2,3,4,6-டெட்ராகுளோரோபீனால் (2,3,4,6-Tetrachlorophenol) என்பது C6H2Cl4O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனாலின் குளோரினேற்றம் பெற்ற ஒரு வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. 70 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகத் தொடங்கும். இதன் கொதிநிலை 150 பாகை செல்சியசு வெப்பநிலையாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2,3,4,6-Tetrachlorphenol. GESTIS Substance Database
- 1 2 Haynes, p. 3.496
உசாத்துணை
[தொகு]- Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. ISBN 9781498754293.