2,3,4,5-டெட்ராகுளோரோபீனால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3,4,5-டெட்ராகுளோரோபீனால் | |
| இனங்காட்டிகள் | |
| 4901-51-3 | |
Beilstein Reference
|
2049590 |
| ChEBI | CHEBI:132357 |
| ChEMBL | ChEMBL1528479 |
| ChemSpider | 19766 |
| EC number | 225-531-7 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 21013 |
| |
| UNII | D2UW5NHW9J |
| UN number | 2020 |
| பண்புகள் | |
| C6H2Cl4O | |
| வாய்ப்பாட்டு எடை | 231.88 g·mol−1 |
| மணம் | பீனால் மணம் |
| அடர்த்தி | 1.6 கி/செ.மீ3[1] |
| உருகுநிலை | 116 °C (241 °F; 389 K)[2] |
| கொதிநிலை | பதங்கமாகும். |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,3,4,5-டெட்ராகுளோரோபீனால் (2,3,4,5-Tetrachlorophenol) என்பது C6H2Cl4O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனாலின் குளோரினேற்றம் பெற்ற ஒரு வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. 116 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகத் தொடங்கும். கொதி நிலைக்கு சூடாக்கப்பட்டால் பதங்கமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2,3,4,5-Tetrachlorphenol. GESTIS Substance Database
- ↑ Haynes, p. 3.496
உசாத்துணை
[தொகு]- Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. ISBN 9781498754293.