1924 இம்ப்ரியல் எயார்வேஸ் டி கவிலாண்ட் டிஎச்.34 மோதல்
{
தே கேவிலேண்ட் டிஎச்.34 விமான விபத்து | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 24 டிசம்பர் 1924 |
சுருக்கம் | தீர்மானிக்கப்படவில்லை |
இடம் | பர்லே, சர்ரே, ஐக்கிய இராச்சியம் 51°20′49″N 0°06′21″W / 51.3470°N 0.1057°W |
பயணிகள் | 7 |
ஊழியர் | 1 |
உயிரிழப்புகள் | 8 |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | தே கேவிலேண்ட் டிஎச்.34 |
இயக்கம் | அரசகழக விமான நிறுவனம் |
வானூர்தி பதிவு | G-EBBX |
பறப்பு புறப்பாடு | கிரையோடன், சர்ரே, ஐக்கிய இராச்சியம் |
சேருமிடம் | லே போர்கே, பார்சு, பிரான்சு |
இம்ப்ரியல் தே கேவிலேண்ட் டிஎச்.34 விமான விமத்து (1924 Imperial Airways de Havilland DH.34 crash)[1][2] என்பது 1924 டிசம்பர் 24 அன்று விபத்துக்கு உள்ளான ஒரு வானூர்தி ஆகும். இது இங்கிலாந்தின் புர்லேயில் உள்ள சர்ரே எனும் இடத்தில் விபத்துக்குள்ளானது.[3] இந்த விபத்தில் ஒரு விமானியோடு 7 பயணிகளும் பலியானார்கள். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.[4]
வானூர்தி
[தொகு]தெ கேவிலாண்ட் டிஎச்.34 வானூர்தி, 1922 ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் திகதி தனது முதல் சேவையை தொடங்கியது.[5] இது எர் குழுவுக்கு சொந்தமாக இருந்தது. டைம்லர் லிமிட்டெட் நியமத்தில் குத்தகைக்கு விடப்பட்டன பின்னர், 1924 மார்ச்சு சில் இம்ப்ரியல் எயார்வேஸ் விமான நிறுவனம் சொந்தமாக நிறுவியது.
உயிரிழப்புக்கள்
[தொகு]விபத்தில் உயிரிழந்தவர்கள்:-[6]
தேசியம் | வானூர்தி குழு | பயணிகள் | மொத்தம் |
---|---|---|---|
ஆங்கிலேயர் | 1 | 5 | 6 |
பிரேசிலியர் | – | 1 | 1 |
சிலியர் | – | 1 | 1 |
மொத்தம் | 1 | 7 | 8 |
நினைவுச் சின்னம்
[தொகு]விபத்தில் இறந்தவர்களின் நினைவாக கிங்ஸ்டவுன் அவென்யூவில் ஒரு நினைவு தகடு மற்றும் சிலுவை வைக்கப்பட்டது.[7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Publisher: ceed publishing, 2011 ISBN 10: 6136512653 ISBN 13: 9786136512655
- ↑ "Aeroplane Crash Victims". The Times (London) (43846): col A, p. 7. 30 December 1924.
- ↑ "Street maps and images". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
- ↑ "ASN Wikibase Occurrence # 18700". Archived from the original on 2015-05-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
- ↑ "Civil Aircraft Register – Great Britain, page 3". Golden Years of Aviation. Archived from the original on 4 February 2011. பார்க்கப்பட்ட நாள் 7 March 2011.
- ↑ Aeroplane Crash at Purley" The Times (London). Saturday, 27 December 1924. (43844), col E, p. 10.
- ↑ "Geograph:: Aircraft Memorial on Kingsdown Avenue © David Anstiss". www.geograph.org.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
- ↑ "Geograph:: De Havilland Imperial Airways Crash © David Anstiss". www.geograph.org.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.