1924 இம்ப்ரியல் எயார்வேஸ் டி கவிலாண்ட் டிஎச்.34 மோதல்

ஆள்கூறுகள்: 51°20′49″N 0°06′21″W / 51.3470°N 0.1057°W / 51.3470; -0.1057
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1924 இம்பிரியல் ஏர்வேஸ் டி ஆவிவிலாண்ட் டிஎச்.34 விபத்து
டி ஆவிவிலாண்ட் டிஎச்.34
டி ஆவிவிலாண்ட் டிஎச்.34, similar to the விபத்து வானூர்தி
விபத்து தொகுப்பு
நாள்24 டிசம்பர் 1924
வகைதீர்மானிக்கப்படாதது
SitePurley, லண்டன்
51°20′49″N 0°06′21″W / 51.3470°N 0.1057°W / 51.3470; -0.1057
பயணிகள்7
சிப்பந்திகள்1
உயிரிழந்தோர்8
உயிர் தப்பியோர்0
விமான வகைடி ஆவிவிலாண்ட் டிஎச்.34 de Havilland DH.34
இயக்குனர்இம்ப்ரியல் ஏர்வேஸ் Imperial Airways
Tail numberஜி-இபிபிஎக்ஸ் (G-EBBX)
புறப்பாடுCroydon விமான தளம்
வந்தடையும் இடம்பாரிசு – Le Bourget விமான தளம்

இம்ப்ரியல் ஏர்வேஸ் டி ஆவிவிலாண்ட் டிஎச்.34 (De Havilland DH.34)[1] என்பது 1924 டிசம்பர் 24 அன்று விபத்துக்கு உள்ளான ஒரு வானூர்தி ஆகும். இது இங்கிலாந்தின் புர்லேயில் உள்ள சுர்ரே எனும் இடத்தில் விபத்துக்குள்ளானது.[2] இந்த விபத்தில் ஒரு விமானியோடு 7 பயணிகளும் பலியானார்கள். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.[3]

வானூர்தி[தொகு]

டி கவிலாண்ட் டிஎச்.34 வானூர்தி, 1922 ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் திகதி தனது முதல் சேவையை தொடங்கியது. இது எர் குழுவுக்கு சொந்தமாக இருந்தது. டைம்லர் லிமிட்டெட் நியமத்தில் குத்தகைக்கு விடப்பட்டன பின்னர், 1924 மார்ச்சு சில் இம்ப்ரியல் எயார்வேஸ் விமான நிறுவனம் சொந்தமாக நிறுவியது.[4]

உயிரிழப்புக்கள்[தொகு]

விபத்தில் உயிரிழந்தவர்கள்:-[5]

தேசியம் வானூர்தி குழு பயணிகள் மொத்தம்
இங்கிலாந்து ஆங்கிலேயர் 1 5 6
பிரேசில் பிரேசிலியர் 1 1
சிலி சிலியர் 1 1
மொத்தம் 1 7 8

மேற்கோள்கள்[தொகு]

  1. Publisher: ceed publishing, 2011 ISBN 10: 6136512653 ISBN 13: 9786136512655
  2. "Street maps and images". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  3. "ASN Wikibase Occurrence # 18700". Archived from the original on 2015-05-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  4. name=Golden>"Civil Aircraft Register – Great Britain, page 3". Golden Years of Aviation. Archived from the original on 4 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 7 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Aeroplane Crash at Purley" The Times (London). Saturday, 27 December 1924. (43844), col E, p. 10.