1780 அட்லாண்டிக் சூறாவளி பருவம்
Appearance
முதலாவது புயல் தோன்றியது | ≤ ஜுன் 13, 1780 |
---|---|
கடைசி புயல் அழிந்தது | ≥ நவம்பர் 17, 1780 |
பலம் வாய்ந்த புயல் | – |
≥ 8 | |
≥ 4 | |
இறந்தோர் தொகை | ≥ 28,000 |
மொத்த அழிவு | Unknown |
seasons 1780 அட்லாண்டிக் சூறாவளி பருவம் |
1780 ஆம் ஆண்டின் அட்லாண்டிக் சூறாவளி பருவமானது கோடைகாலத்தில் 1780 ஆம் ஆண்டில் உருவானது. 1780 ஆம் ஆண்டு அட்லாண்டிக் சூறாவளி பருவம் அசாதாரணமாக அழிவுகரமாக இருந்தது. மேலும் இது 28,000 இறப்புகளுடன் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமான அட்லாண்டிக் சூறாவளி பருவ காலமாக இருந்தது.நான்கு வெவ்வேறு சூறாவளிகளும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் தாக்கியது இவைகள் ஒவ்வொன்றும் குறைந்தது 1,000 இறப்புக்களை ஏற்படுத்தின.[1] இது பெருஞ்சூறாவளி 1780 என அழைக்கப்படுகிறது.
மேற்கோள்
[தொகு]- ↑ Emanuel, Kerry A. (2005). Divine Wind: The History and Science of Hurricanes. New York: Oxford University Press. pp. 65–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-514941-6.