1550 இல் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

India satellite image.png
1550
in
இந்தியா

மிலேனியம்:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

1550 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.

நிகழ்வுகள்[தொகு]

  • அபோன்சோ டி நோரன்ஹா இந்தியாவின் வைசிராய் ஆனார் (1554 வரை) [1]

பிறப்பு[தொகு]

  • சமஸ்கிருதம் இலக்கணம், ஜோதிடர், வானியல் மற்றும் கணிதமேதை போன்றவற்றில் சிறந்து விளங்கிய அச்சத்து பிஷராட்டி என்பவா் பிறந்தாா்.   (1621 இல் இறந்தாா்)
  • விஜினநபிக்சு, தத்துவவாதி (1600 இல் இறப்பு)
  •  போர்வீரரும், பிஜப்பூர் பகுதியின் பொறுப்பாளர் மற்றும் அகமது நகாின் (1580-90) பிரதிநிதியுமான சந்த் பீபீ பிறந்தாா். (1599 இல் இறப்பு)[2]
  • அக்பாின் அவையில் இருந்த  ரொடல்ஃபோ அக்வாவிவா என்ற இத்தாலிய ஜெசௌட் இயக்கத்தை சாா்ந்தவா் பிறந்தார் (1583 இல் இறந்தார்)       
  • ரால்ப் ஃபிட்ச் எனபவா் பிறந்தாா்.இவா் ஒரு வணிகர், அக்பர் அரசவைக்கு வந்த ஆரம்ப கால  ஐரோப்பிய பயணி,  மற்றும் , கிழக்கு இந்தியா நிறுவனத்தின் ஆலோசகர். (1611 இல் இறப்பு)
  • [3]

மரணங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

  • இந்திய வரலாற்றின் காலக்கோடு

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1550_இல்_இந்தியா&oldid=2395816" இருந்து மீள்விக்கப்பட்டது