11ஆம் உலக சாரண ஜம்போறி
Appearance
11ஆம் உலக சாரண ஜம்போறி | |||
---|---|---|---|
அமைவிடம் | மரதன், கிரேக்கம் | ||
நாடு | கிரேக்கம் | ||
Date | 1963 | ||
Attendance | 13,700 சாரணர்கள் | ||
| |||
வலைத்தளம் http://www.marathon1963.com/ | |||
11ஆம் உலக சாரண ஜம்போறி (11th World Scout Jamboree) 1963 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது கிரேக்கத்தில் உள்ள மரதனில் இடம்பெற்றது. இதில் 13,700 பேர் கலந்துகொண்டனர். இது 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இடம்பெற்றது.[1]