12ஆம் உலக சாரண ஜம்போறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
12ஆம் உலக சாரண ஜம்போறி
கருப்பொருள்For Friendship
அமைவிடம்Farragut State Park
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
Dateசூலை 31 to ஆகஸ்ட் 9, 1967
Attendance12,011 பேர்
முன்
11ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
13ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal

12ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1967 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது 1967 சூலை முதல் வாரம் இடம்பெற்றது. இது அமெரிக்காவில் இடம்பெறும் இரண்டாம் உலக ஜம்போறி ஆகும். இங்கு கனடா, பிரான்சு, இந்தோனேசியா, ஜமேக்கா, பிலிப்பீன்சு, சுவீடன் ஆகிய நாடுகள் சமுகம் அளித்திருந்தனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Idaho's Farragut Park hosts first Boy Scout World Jamboree to be held in the Americas". Ross Hall. University of Idaho. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=12ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=2279341" இலிருந்து மீள்விக்கப்பட்டது