உள்ளடக்கத்துக்குச் செல்

110 மற்றும் 112 ஹார்லி தெரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
110 மற்றும் 112 ஹார்லி தெரு (மையம்), டெவென்ஷையர் தெரு மூலையில் இருந்து.

110 மற்றும் 112 ஆர்லி தெரு (110 and 112 Harley Street) என்பவை லண்டனின் ஒரு பகுதியான வெசுட்மின்சுடர் நகரத்தின், ஆர்லி தெருவில் இரண்டாம் தரநிலையாகப் பட்டியலிடப்பட்ட மேல்தளம் கொண்டுள்ள வீடுகளாகும். இந்த குடியிருப்புக்கள் 1777 ஆம் ஆண்டில் போர்ட்லேண்ட் தோட்டத்தின் (இப்போது ஓவர்ட் டி வால்டன் குடும்பத்தினரின் சொத்து) ஒரு பகுதியாக அமைக்கப்பட்டன. அநேகமாக யான் ஒயிட் மற்றும் சர் வில்லியம் சேம்பர்சு உடன், பிளாசுடெரர் தாமசு காலின்சு ஆகியோரால் இது உருவாக்கப்பட்டது.[1]

குறிப்புகள்

[தொகு]

1.Historic England

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. வார்ப்புரு:NHLE
"https://ta.wikipedia.org/w/index.php?title=110_மற்றும்_112_ஹார்லி_தெரு&oldid=4111317" இலிருந்து மீள்விக்கப்பட்டது