1-பியூட்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1-பியூட்டைன்
1-Butyne
Simplified skeletal formula
Full displayed formula
Space-filling model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பியூட்-1-ஐன்
வேறு பெயர்கள்
பியூட்-1-ஐன்
எத்தில் அசிட்டிலீன்
எத்திலெத்திலீன்
இனங்காட்டிகள்
107-00-6 Y
ChEBI CHEBI:48087 Y
ChemSpider 7558 Y
InChI
  • InChI=1S/C4H6/c1-3-4-2/h1H,4H2,2H3 Y
    Key: KDKYADYSIPSCCQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H6/c1-3-4-2/h1H,4H2,2H3
    Key: KDKYADYSIPSCCQ-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • C#CCC
பண்புகள்
C4H6
வாய்ப்பாட்டு எடை 54.091 கி/மோல்
அடர்த்தி 0.6783 கி.செ.மீ−3[1]
உருகுநிலை −125.7 °C (−194.3 °F; 147.5 K)[1]
கொதிநிலை 8.08 °C (46.54 °F; 281.23 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

1-பியூட்டைன் (1-Butyne) என்பது C4H6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் எத்தில் அசிட்டிலீன், பியூட்-1-ஐன், எத்திலெத்திலீன் மற்றும் ஐ.நா.எண் 2452 என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. அதிக வினைத்திறனும் எளிதில் தீப்பிடிக்கக்கூடியதுமான இச்சேர்மத்தின் சிஏஎசு எண் 107-00-6 ஆகும். நிறமற்று காணப்படும் இச்சேர்மத்தை கரிமவேதியியல் சேர்மங்கள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளில் பயன்படுத்துகிறார்கள்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Lide, David R. (2008). CRC Handbook of Chemistry and Physics, 89th Edition. CRC Press. பக். 3–84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-0488-0. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1-பியூட்டைன்&oldid=2047932" இலிருந்து மீள்விக்கப்பட்டது