1,1-இருபீனைலசிட்டோன்
தோற்றம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1-இருபீனைல்புரோப்பேன்-2-ஒன் | |||
| வேறு பெயர்கள்
1,1-இருபீனைலசிட்டோன்
| |||
| இனங்காட்டிகள் | |||
| 781-35-1 | |||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 69907 | ||
| |||
| பண்புகள் | |||
| C15H14O | |||
| வாய்ப்பாட்டு எடை | 210.28 g·mol−1 | ||
| தோற்றம் | வெண் திண்மம் | ||
| உருகுநிலை | 46 °C (115 °F; 319 K) | ||
| கொதிநிலை | 307 °C (585 °F; 580 K) | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
1,1-இருபீனைலசிட்டோன் (1,1-Diphenylacetone) என்பது C15H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு பென்சைதரில் குழுவும் ஒரு மெத்தில் குழுவும் மைய கார்பனைல் குழுவில் சேர்வதால் இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]பென்சீனில் பீனைலசிட்டோனைக் கரைத்து புரோமினுடன் வினைபுரியச் செய்தால் α-கீட்டோ புரோமினேற்றம் விளைவிக்க 3-6 மணி நேரம் கிளறுவது ஒரு முறையாகும். இந்த கலவையானது பிரீடெல்-கிராஃப்ட்சு ஆல்கைலேற்றத்தை ஊக்குவிப்பதற்காக பென்சீனில் உள்ள நீரற்ற அலுமினிய குளோரைடு கரைசலில் மெதுவாக சேர்க்கப்படுகிறது. பெட்ரோலியம் ஈதரில் இருந்து 1,1-இருபீனைலசிட்டோன் மறுபடிகமயமாக்கலில் தோன்றும்வரை இக்கலவையின் நீண்ட வினை தொடர்ந்து முடிகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schultz, Everett M.; Mickey, Sally (1949). "α,α-DIPHENYLACETONE". Organic Syntheses 29: 38. doi:10.15227/orgsyn.029.0038.

