1,1,3,3- டெட்ராமெத்தாக்சிபுரோப்பேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
1,1,3,3-டெட்ராகிசு(மெத்திலாக்சி)புரோப்பேன்; மேலோனால்டிகைடு, பிசு(டைமெத்தில் அசிட்டால்) | |
| இனங்காட்டிகள் | |
| 102-52-3 | |
| ChEMBL | ChEMBL592723 |
| EC number | 203-037-2 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 66019 |
| |
| பண்புகள் | |
| C7H16O4 | |
| வாய்ப்பாட்டு எடை | 164.20 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 0.9895 கி/செ.மீ3 |
| கொதிநிலை | 183 °C (361 °F; 456 K) |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H226 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P210, P233, P240, P241, P242, P243, P280, P303+361+353, P370+378, P403+235, P501 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1,1,3,3- டெட்ராமெத்தாக்சிபுரோப்பேன் (1,1,3,3-Tetramethoxypropane) என்பது CH2(CH(OCH3)2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் மேலோன்டையால்டிகைடின் பாதுகாக்கப்பட்ட வடிவமாகக் கருதப்படுகிறது. பயனுள்ள வினைத்திறன் மிக்க இவ்வினையாக்கியை சேமித்து வைப்பது மிகவும் கடினமாகும்[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ V. Nair, C. L. O'Neil, P. G. Wang "Malondialdehyde", Encyclopedia of Reagents for Organic Synthesis, 2008, John Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289X.rm013.pub2 Article Online Posting Date: March 14, 2008