உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெல்த் கேர் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெல்த் கேர்
வெளியீட்டாளர் ஆர். சி. ராஜா
இதழாசிரியர் ஆர். சி. ராஜா
வகை மருத்துவ இதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ்
நிறுவனம்
நகரம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி ஹெல்த் கேர் மருத்துவ மாத இதழ்
10, வையாபுரி நகர்,
திருநெல்வேலி - 627 006,
தமிழ்நாடு,
இந்தியா
தொலைபேசி: 0462 - 4010724
வலைப்பக்கம் ஹெல்த் கேர் இணையதளம்

தமிழகத்திலிருந்து வெளிவரும் மருத்துவ இதழ்களில் ஹெல்த் கேர் மாத இதழும் ஒன்று. திருநெல்வேலி மாநகரில் இருந்து வெளியாகும் இந்த இதழின் ஆசிரியராக ஆர். சி. ராஜா என்பவர் இருந்து வருகிறார். இந்த இதழில் மருத்துவம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளும், மருத்துவத் தகவல்களும் இடம் பெற்று வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெல்த்_கேர்_(இதழ்)&oldid=3763310" இலிருந்து மீள்விக்கப்பட்டது