ஹெலன் ஸ்டொதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹெலன் ஸ்டொதர் (Helen Stother, பிறப்பு: சூன் 21 1955), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தவர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982–1986 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. [www.espncricinfo.com/england/content/player/53859.html "Helen sother"] Check |url= value (உதவி). Espncricinfo. 27 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலன்_ஸ்டொதர்&oldid=2721527" இருந்து மீள்விக்கப்பட்டது