ஹெலன் பிலிம்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹெலன் பிலிம்மர் (Helen Plimmer, பிறப்பு: சூன் 7 1965), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தவர் ஆவார். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989–1997 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலன்_பிலிம்மர்&oldid=2721525" இருந்து மீள்விக்கப்பட்டது