ஹினா காவித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹினா விஜய்குமார் காவித், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1987-ஆம் ஆண்டின் ஜூன் 28-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, நந்துர்பார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹினா_காவித்&oldid=2895544" இருந்து மீள்விக்கப்பட்டது