ஹிந்து மதம் (நூல்)
Appearance
ஹிந்து மதம் நூலின் அட்டைப்படம் | |
நூலாசிரியர் | உமா சம்பத் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வெளியீட்டாளர் | நியூ ஹோரைசான் மீடியா பிரைவேட் லிட் |
வெளியிடப்பட்ட நாள் | ஆகஸ்ட் 2007 |
ISBN | 978-81-8368-450-7 |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஹிந்து மதம் என்ற நூல் எழுத்தாளர் உமா சம்பத் அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூலை நியூ ஹோருசான் மீடியா பிரைவேட் லிட் வெளியிட்டுள்ளது.
இந்நூல் ஆதிகால மனிதன் இயற்கையை கண்டு அஞ்சி அவற்றை வழிபடத் தொடங்கியது முதல், வேதங்களின் தோற்றம், புராணங்கள், இந்துக் கலைகள், இந்துத் தத்துவங்கள், இந்துக் கோட்பாடுகள் என பலவற்றையும் விளக்குகிறது.
பொருளடக்கம்
[தொகு]- பஞ்சபூதங்கள்
- ஆகாயத்தில் கிடைத்த மந்திரங்கள்
- வேர்கள் வேதங்கள்
- அம்பிகை விரும்பும் வேதம்
- அறுபத்து நான்கு கலைகள்
- இணையற்ற இதிகாசங்கள்
- ஐந்து வாதங்கள்
- நான்கு வருணங்கள்
- ஒரு தெய்வம் பல அவதாரம்
- நான் நிரந்தரமானவன்
- பாமாலை சூட்டிய பக்தி இயக்கம்