ஹா. ஹிதாயதுல்லா
Appearance
ஹா. ஹிதாயதுல்லா (பிறப்பு: மே 15, 1969) இந்தியா தமிழ்நாடு, வெள்ளையபுரத்தில் பிறந்து தற்போது சுப்ரமணியபுரம் திருச்சி ஜெயலானியா 4வது தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், சென்னை புதுக்கல்லூரி உதவிப் பேராசிரியருமாவார்.
எழுதிய நூல்கள்
[தொகு]- சமய ஒருமைப்பாட்டு புனித பூமி இறை நேசர் கோட்டைப்பட்டினம் சாஒலிதர்கா
- பாசிப்பட்டினம் நெய்னார் முகம்மது ஒலி
- தன்னம்பிக்கையே வெற்றி
- உழைப்பால் உயருங்கள்
உசாத்துணை
[தொகு]- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011