ஹார்ன் முனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹார்ன் முனை
CapeHorn.jpg
புவியியல்
Lua error in Module:Location_map at line 442: Unable to find the specified location map definition. Neither "Module:Location map/data/Caphorn1.en.svg" nor "Template:Location map Caphorn1.en.svg" exists.

ஹார்ன் முனை[தொகு]

அமைவிடம்[தொகு]

ஹார்ன் முனை (Cape Horn) தென் அமெரிக்காக் கண்டத்தில் தென்கோடி முனையாகும். ஹார்ன் தீவிலுள்ளது.

இயல்பு[தொகு]

ஹார்ன் முனை தென் துருவத்தின் அண்மையிலிருப்பதால் குளிர் அதிகம். தாவரங்கள் முளைப்பதில்லை. இங்கு பயங்கரமான புயல்கள் எழுகின்றன.

வரலாறு[தொகு]

பனாமா கால்வாய் வெட்டுமுன் கப்பல்கள் இம்முனையைச் சுற்றிச் சென்றன. முதலில் 1578-ல் சர் பிரான்சிஸ் டிரேக் இம்முனையை அடைந்தார். ஆயினும் 1615-ல் இங்கு சென்ற டச்சு மாலுமிகள் தங்கள் நாட்டிலுள்ள ஹோர்ன் (Hoorn) மாகாணத்தின் பெயரை வைத்தனர். இதுவே நாளடைவில் ஹார்ன் என்றாயிற்று.

மேற்கோள்கள்[தொகு]

  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://info.australis.com/content/visit-cape-horn
  2. http://www.capehorners.org/
  3. http://www.caphorniers.cl/
  4. http://www.stormchaser.ca/Patagonia/Cape_Horn/Cape_Horn.html
  5. http://www.profesores.ucv.cl/josebalcells/un%20monumento%20al%20fin%20del%20mundo.htm
  6. http://www.panoramio.com/photo/11582295
  7. http://www.victory-cruises.com/magellan.html
  8. http://www.expeditionsail.com/libraries/articles/deepkeel.htm
  9. http://www.bloosee.com/explore/#lt=-55.965825&ln=-67.259502&z=13&m=1&c=111111111111&o=0
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்ன்_முனை&oldid=2385885" இருந்து மீள்விக்கப்பட்டது