ஹரிஜனப் பெண் (லட்சுமி)
தோற்றம்
| ஹரிஜனப் பெண் (லட்சுமி) | |
|---|---|
| தயாரிப்பு | சி. எஸ். ராமன், எம். எஸ். விஜயாள் லட்சுமி ராதா பிலிம்ஸ் |
| நடிப்பு | ஜோக்கர் ராமுடு எம். எஸ். விஜயாள் |
| வெளியீடு | ஏப்ரல் 24, 1937 |
| நீளம் | 14760 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஹரிஜனப் பெண் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லட்சுமி ராதா பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோக்கர் ராமுடு, எம். எஸ். விஜயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-04-08. Retrieved 2016-11-22.