ஹரிகுமார்
தோற்றம்
ஹரிகுமார் | |
|---|---|
| பிறப்பு | 7 செப்டம்பர் இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2006–தற்போது |
ஹரிகுமார் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் மதுரை சம்பவம், தூத்துக்குடி போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
திரைப்பட பட்டியல்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2006 | தூத்துக்குடி | தமிழ் | ||
| 2007 | திருத்தம் | தமிழ் | ||
| 2009 | மதுரை சம்பவம் | தமிழ் | ||
| 2010 | போடிநாயக்கனூர் கணேசன் | தமிழ் |