ஹமீதுல் ரஹ்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hamidul Rahman
Member of Legislative Assembly
பதவியில்
2001-2006
2011-incumbent
தொகுதிChopra
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிTrinamool Congress

ஹமீதுல் ரஹ்மான் ஓர் இந்திய அரசியல்வாதி. மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை வென்றவர்.

ரஹ்மான் 2001 சட்டமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு உத்தர் தினாஜ்பூரில் சோப்ரா தொகுதியை வென்றார். ஆனால் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக இதே தொகுதியில் 2006 இல் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [1] [2]

2011 தேர்தல்களில், திரிணாமுல் காங்கிரஸுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி போராட்டத்தில் சோப்ரா தொகுதி திரிணாமுல் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் பல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கட்சியின் மீது அதிருப்தி அடைந்தனர். அதில் ரஹ்மானும் ஒருவர். ரஹ்மான் சுயேச்சையாக சோப்ரா தொகுதியில் போட்டியிட்டு [3] தொகுதியை வென்றார். அப்போது ரஹ்மான் போன்று மேற்கு வங்கம் முழுவதும் தேர்தலில் போட்டியிட்ட 18 அதிருப்தி காங்கிரஸ் வேட்பாளர்களில், ரஹ்மான் மட்டுமே வெற்றி பெற்றார். [4]

இதற்காக ஆரம்பத்தில் ரஹ்மான் கட்சியில் இருந்து தற்காலிகமாக ஒதுக்கி வைக்க்பட்டார். ஆனால் விரைவில் அவரது அரசியல் வழிகாட்டியான தீபா தாஸ்முன்சியால் காங்கிரசுக்கு அழைக்கப்பட்டார். [5] ரஹ்மான் வாக்கெடுப்புக்கு பிந்தைய விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. [6] இதையடுத்து, ரஹ்மான் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். [7]

குறிப்புகள்[தொகு]

  1. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
  3. "Deepa backs rebels under Sonia nose - MP pleads for Congress 'soldiers'". The Telegraph. 16 April 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
  4. "Rebels flattened but give pinpricks". The Telegraph. 14 May 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
  5. "Deepa brings back Hamidul- Raiganj MP ascribes Mamata's rise to power to Congress". The Telegraph. 12 September 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
  6. "Only rebel to win and lonely too". The Telegraph. 20 May 2011. பார்க்கப்பட்ட நாள் 24 July 2014.
  7. "Hamidul in Trinamul". The Telegraph. 24 March 2012. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.

    - "BJP main rival, says Sujoy Ghatak". The Statesman. 22 March 2014. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹமீதுல்_ரஹ்மான்&oldid=3573673" இலிருந்து மீள்விக்கப்பட்டது