ஹக்குல் இஸ்லாம் (இதழ்)
Appearance
ஹக்குல் இஸ்லாம் இந்தியா கூத்தாநல்லூரிலிருந்து 1930ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- ஹாஜி மு. அப்துல் காதிர்.
பொருள்
[தொகு]'ஹக்குல் இஸ்லாம்' எனும் அரபுப் பதம் 'இஸ்லாமிய உண்மை' என்று பொருள்படும்
உள்ளடக்கம்
[தொகு]இசுலாமிய ஆக்கங்களையும். செய்திகளையும் இவ்விதழ் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. இசுலாத்துக்கெதிரான பிரச்சாரங்களுக்கும், கருத்துகளுக்கும் உரிய விளக்கத்தை இவ்விதழ் வழங்கி வந்தது.