ஹக்கன்சக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹக்கன்சக் (Hackensack) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்ஜென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெருநகரமாகும்.

பரப்பளவு[தொகு]

2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இப்பெருநகரம் 11.256 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில்10.826 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.430 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 43,010 ஆகும். ஹக்கன்சக் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 3,973.0 குடிமக்கள் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹக்கன்சக்&oldid=2189283" இருந்து மீள்விக்கப்பட்டது