ஸ்ரோரிவேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரோரிவேவர் அல்லது கதைபின்னி என்பது சிறுவர் கதைகளை வாசிக்க, உருவாக்க, மொழிபெயர்ப்பதற்கான ஒரு பன்மொழித் தளம் ஆகும். இதன் உள்ளடக்கம் முற்று முழுதாக கட்டற்ற உரிமத்தில் (Creative Commons Attribution 4.0 Licence International (CC-BY-4.0)) வெளியிடப்படுகின்றது. இதில் நூறுக்கும் மேற்பட்ட தமிழ் மொழி நூல்களும் உள்ளன.

இந்தத் தளத்தினை இலாப நோக்கமற்ற பாந்தம் நூல்கள் பதிப்பகம் வெளியிடுகின்றது. இந்தத் தளத்துக்கு 2017 இக்கான காங்கிரசு நூலகத்தின் அனைத்துலக இலக்கிய விருது வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Geetika Mantri (ஒக்ரோபர் 2017). "Preserving languages, boosting literacy: B'luru NGO Pratham Books wins $50,000 prize". பார்த்த நாள் 3 அக்டோபர் 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரோரிவேவர்&oldid=2423942" இருந்து மீள்விக்கப்பட்டது