உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ கிருஷ்ணதுலாபரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம்
தயாரிப்புஸ்ரீ சந்தானம் பிக்சர்ஸ்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புநாகர்கோவில் கே. மகாதேவன்
ஏ. கே. ஸ்ரீநிவாசன்
பி. கிருஷ்ணமூர்த்தி
ஜெயஸ்ரீ
ஜி. ராஜம்
சத்ய பாமா
வெளியீடுஏப்ரல் 16, 1948
ஓட்டம்.
நீளம்7425 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ சந்தானம் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்கோவில் கே. மகாதேவன், ஏ. கே. ஸ்ரீநிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்துடன் "நவீன வள்ளி" திரைப்படம் சேர்த்து காண்பிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-44. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_கிருஷ்ணதுலாபரம்&oldid=4100947" இலிருந்து மீள்விக்கப்பட்டது