உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்போர்ட் அண்ட் பேஸ்டைம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்போர்ட் அண்ட் பேஸ்டைம் (Sport and Pastime) என்பது தி இந்து குழுமத்தில் இருந்து 1947 முதல் 1968 வரை வெளிவந்த வாராந்திர விளையாட்டு இதழாகும் [1] எஸ். கே. குருநாதனால் நிறுவப்பட்ட இந்த இதழ் 1968 இல் நிறுத்தப்பட்டது. இது 1978 இல் ஸ்போர்ட்ஸ்டார் என்று மாற்றப்பட்டது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்போர்ட்_அண்ட்_பேஸ்டைம்&oldid=3863301" இலிருந்து மீள்விக்கப்பட்டது