ஸ்பேடிக்ஸ் (தாவரவியல்)
தாவரவியலில், ஸ்பேடிக்ஸ் (ஸ்பீஃபிக்டிக்ஸ் /, "ஸ்பை-டிக்ஸ்", பன்மொழி ஸ்பெடிசெஸ் / ஸ்பெய்டெய்ஸீஸ் /, "ஸ்பெ-டை-ஸீஸ்" / என உச்சரிக்கப்படுகிறது ) என்பது சதைப்பற்றுள்ள தண்டின் மீது சிறிய மலர்கள் கொண்ட ஸ்பைக் வகை மஞ்சரி ஆகும். ஏரேசி குடும்பத்தின் சிறப்புப் பண்பான ஸ்பேடிசெஸ் வகை மஞ்சரியில் ஏரம்ஸ் அல்லது ஏராய்டுகளைக் கொண்டுள்ளன. பொதுவாக ஸ்பேடிக்ஸ் இலை போன்ற வளைந்த பூவடிச் செதிலால் சூழப்பட்டுள்ளது. உதாரணமாக நன்கு அறிந்த ஆந்தூரியம் சிற்றினத்தில் ஸ்பேடிக்ஸ் பெரிய வண்ணமயமான பூவடிச் செதிலாக அமைந்து காணப்படுகிறது.[1]
மோனோஸியஸ் ஏராய்டுகள், ஆண் மற்றும் பெண் மலர்களை ஒரே ஸ்பேடிக்ஸ்ஸில் கொண்ட ஒருபால் தன்மையுடையது. இதில் பெண் மலர்கள் மஞ்சரியின் அடிபாகத்திலும், ஆண் மலர்கள் மஞ்சரியின் மேல்பாகத்திலும் அமைந்துள்ளன. பொதுவாக, வெளிப்படும் மகரந்தத்தை சூல்முடி ஏற்காததால் தன்-கருவுறுதல் நடைபெறுவது தடுக்கப்படுகிறது.
Gallery[தொகு]
Elephant ear or ape flower (Xanthosoma sagittifolium) with a white spadix partially surrounded by a green-, rose-, and cream-colored spathe
அந்தூரியம் scherzerianum inflorescence with spathe and spadix
Spadix of Spathiphyllum floribundum
Titan arum (Amorphophallus titanum) spadix at the United States Botanic Garden
Flamingo Lily (அந்தூரியம் andraeanum) at the United States Botanic Garden
Jack in the Pulpit (Arisaema triphyllum) in the Allegheny National Forest, Pennsylvania)
Calla lily (Zantedeschia aethiopica) in Funchal, Madeira
Spadix of Spathiphyllum in Brazil.
Spadix of Typha latifolia
Spadix of Zantedeschia elliottiana cultivar showing male flowers above with pollen and female below