ஸ்பாகெட்டி
தோற்றம்
| வகை | பாஸ்டா |
|---|---|
| தொடங்கிய இடம் | இத்தாலி |
| முக்கிய சேர்பொருட்கள் | சேமொலினா/மாவு, நீர் |
ஸ்பாகெட்டி என்பது இத்தாலியில் தோன்றிய உணவு வகையாகும். இது ஏறக்குறைய நூடுல்ஸ் போல் தோற்றமளிக்கக்கூடிய பாஸ்தா வகையைச் சேர்ந்தது.[1] இது கோதுமை, தண்ணீர் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது, மேலும் சில சமயங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் செறிவூட்டப்படுகிறது.
இதை செய்ய மாவும் நீரும் தேவை. ஸ்பாகெட்டோ என்ற இத்தாலிய மொழிச் சொல்லுக்கு மெல்லிய நூல் என்று பொருள்.
சான்றுகள்
[தொகு]- ↑ spaghetti. Dictionary.com. Dictionary.com Unabridged (v 1.1). Random House, Inc. http://dictionary.reference.com/browse/spaghetti (accessed: June 03, 2008).