ஸ்டீவென் ஸ்ட்ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டீவென் ஸ்ட்ரைட்
Steven Strait at the 2009 Tribeca Film Festival.jpg
பிறப்புமார்ச்சு 23, 1986 (1986-03-23) (அகவை 34)
நியூயார்க் நகரம்
நியூ யோர்க்
அமெரிக்கா
பணிநடிகர்
விளம்பர நடிகர்
பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
லின் கோலின்ஸ் (தி. 2007)

ஸ்டீவென் ஸ்ட்ரைட் (Steven Strait, பிறப்பு: மார்ச் 23, 1986) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் தி கோவேனன்ட், 10,000 BC போன்ற திரைப்படங்களிலும் மற்றும் சேஸ், மேஜிக் சிட்டி, ரிவெஞ்ச் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவென்_ஸ்ட்ரைட்&oldid=2905411" இருந்து மீள்விக்கப்பட்டது