ஸ்டீவன் சீகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீவன் சீகல்
Steven Seagal November 2016.jpg
பிறப்புஸ்டீவன் சீகல்
ஏப்ரல் 10, 1952 (1952-04-10) (அகவை 70)]]
லான்சிங், U.S.
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1988–நடப்பு
பிள்ளைகள்7

ஸ்டீவன் சீகல் (Steven Frederic Seagal, பி. ஏப்ரல் 10, 1952) ஓர் அமெரிக்க நடிகரும், எழுத்தாளரும் திரைப்பட இயக்குனரும் ஆவார். 1980 ஆம் ஆண்டுகளில் இவர் முதன்முறையில் நடிப்புத் தொழிலுக்கு அறிமுகமானார். பின்னர் பல ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்தும், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும் வந்தார். இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவன்_சீகல்&oldid=3525749" இருந்து மீள்விக்கப்பட்டது