உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டார் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்டார் இந்தியா காரைக்காலிலிருந்து 1946ம் ஆண்டில் மாதமிருமுறை வெளிவந்த ஒரு இதழாகும். இவ்விதழ் ஆங்கிலப் பெயரைக் கொண்டிருந்தாலும் இதுவொரு தமிழ் இதழாகும்.

ஆசிரியர்

[தொகு]
  • சயீது கமால்.

உள்ளடக்கம்

[தொகு]

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், கேள்வி பதில், வாசகர் அரங்கம், திரைப்படச் செய்திகள் போன்ற பல்சுவை அம்சங்களை இது தன்னகத்தே கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டார்_(சிற்றிதழ்)&oldid=747241" இலிருந்து மீள்விக்கப்பட்டது