ஸ்சுவெபிஸ் ஹால்
ஸ்சுவெபிஸ் ஹால் (Schwäbisch Hall) என்பது செருமனியின் பாடன் வூர்ட்டம்பேர்க் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரம். இது ஸ்சுவெபிசு ஹால் என்ற மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது 1802 முதல் 1934 காலப்பகுதியில் அதிகாரபூர்வமாக ஹால் என்றே அழைக்கப் பெற்றது. தற்போதும் பேச்சுவழக்கில் ஹால் என்றே அழைக்கப்படுகிறது[1]. வரலாற்றுப் புகழ் பெற்ற கலைகளையும், பழமைகளையும் போற்றிப் பாதுகாக்கும் நகரங்களில் ஒன்று. இந்நகர் கோகர் (Kocher) ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. ஹால் நகரம் கைல்புறோனில் இருந்து கிழக்குப் பக்கமாக ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்டுட்கார்ட் நகரில் இருந்து வடகிழக்குப் பக்கமாக ஏறக்குறைய 70 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
[தொகு]ஸ்சுவெபிஸ் ஹால் மிகப்பழமையான ஆவணங்களில் 'ஹால்' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஹால்' என்ற வார்த்தை பெரும்பாலும் உப்பு என்ற வார்த்தையிலிருந்தே வந்ததாக நம்பப்படுகிறது.
சனத்தொகை வளர்ச்சி
[தொகு]
|
|
¹ அதிகாரபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு
கலைகள், நாகரீகங்கள், பண்பாடுகள், அருங்காட்சிகள்
[தொகு]நாடகக்கலை
[தொகு]அருங்காட்சியகங்கள்
[தொகு]கட்டிடங்கள்
[தொகு]தேவாலயங்கள்
[தொகு]வெளிவரும் பத்திரிகைகள்
[தொகு]- Haller Tagblatt (தினசரிப்பத்திரிகை)
- Kreiss Kurier (வாரப்பத்திரிகை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The city of Schwäbisch Hall, Goethe-Institut, பார்க்கப்பட்ட நாள் March 22, 2011