ஸக்கியா ஸித்தீக் பரீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸக்கியா ஸித்தீக் பரீத் பிறப்பு கேகாலை மாவட்டம் உயன்வத்தையில் பிறந்து தற்போது இலங்கை தெஹிவளை நெதிமால நிகபே வீதியில் வசித்துவரும் இவர் ஒரு ஆசிரியரும், சமூகசேவகருமாவார்.[1]

எழுதிய நூல்கள்[தொகு]

  • சாகிராவை உருவாக்கிய உத்தமர்கள்
  • சிறந்த கவிஞர்
  • இதயத்தின் ஓசைகள்[2]
  • பொன்மொழித் தொகுப்பு
  • இஸ்லாமிய தகவல் களஞ்சியம்[3]

பெற்ற விருதுகள்[தொகு]

  • கலாபூசணம்[3]

உசாத்துணைகள்[தொகு]

  1. இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
  2. http://opac.lib.seu.ac.lk/cgi-bin/koha/opac-search.pl?q=au:%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D,%20%E0%AE%B8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%22[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-05-18. பார்க்கப்பட்ட நாள் 2018-09-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸக்கியா_ஸித்தீக்_பரீத்&oldid=3682333" இலிருந்து மீள்விக்கப்பட்டது